அலை ஓசை ( 4 பாகங்கள்)
கல்கி (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல் ,
Historical Novels | சரித்திர நாவல்கள் ,
Classics | கிளாசிக்ஸ் ,
Award Winning Books | விருது பெற்ற நூல்
₹800
- Year: 2016
- Page: 856
- Language: தமிழ்
- Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கல்கியின் அலை ஓசை என்ற இந்த நாவல் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவல் ஆகும். இது நிறைய திருப்பங்களையும், அதிசய தற்செயல் நிகழ்ச்சிகளையும் கொண்டு அற்புதக் கதையாகும். படித்துப் பாருங்கள் இக்கதையில் ஒரு ஜீவன் ஒளிந்து உள்ளதை நீங்களும் அறிவீர்கள். இந்தக் கதை உணர்ச்சிகரமான காதலைக் கூறும் கதையாக உள்ளது. மொத்தத்தில் இக்கதைக்குள் மூழ்கினால் நேரம் போவதே உங்களுக்கு தெரியாது. அவ்வளவு திருப்பங்களைக் கொண்ட ஒரு பொம்மலாட்டக் கதை.
| Book Details | |
| Book Title | அலை ஓசை ( 4 பாகங்கள்) (Alai osai) |
| Author | கல்கி (Kalki) |
| Publisher | கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம் (Gowra Publications) |
| Pages | 856 |
| Year | 2016 |
| Category | Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ், Award Winning Books | விருது பெற்ற நூல் |